நச்சின்னு இருக்கு உடம்பு!...ரகுல் ப்ரீத் சிங் கட்டழக பாத்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்....

rakul preet
எட்டு வருடங்களுக்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடையற தாக்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தை தடம் மற்றும் கலக தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். அதன்பின் என்னமோ ஏதோ என்கிற படத்தில் நடித்தார்.
அப்படங்களுக்கு பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்து தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்தார்.
பல வருடங்களுக்கு பின் கார்த்தி நடிப்பில் உருவான ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் கமர்ஷியல் வெற்றியை பெறவில்லை.
இதையும் படிங்க: ஐயோ அழகு செல்லம்!..க்யூட் லுக்கில் வசியம் செய்யும் ப்ரீத்தி சர்மா…

rakul
ஒருபக்கம் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.தற்போது அவரின் முழுக்கவனமும் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், செம ஹாட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul