Home > ACTRESS GALLERY > முழுசா மூடினாலும் நீ ஹாட்டுதான்!.. ரகுல்ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
முழுசா மூடினாலும் நீ ஹாட்டுதான்!.. ரகுல்ப்ரீத் சிங்கிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
X
கன்னட படத்தில் நடிக்க துவங்கி பின்னர் பேன் இண்டியா நடிகையாக முன்னேறியவர் ரகுல் ப்ரீத் சிங். அதாவது, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என எல்லா மொழியிலும் நடித்துவிட்டார்.
மற்ற மொழிகளில் நடித்துவிட்டாலும் அதிகமாக நடித்தது தெலுங்கு சினிமாவில்தான். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.
தமிழில் சில படங்களில் நடித்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. தற்போது பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: நீ வந்து நின்னாலே செம மஜா!.. சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் ஷிவானி…
அதற்காக கன்னா பின்னா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உடலை முழுதாக மூடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story