இத பாத்தாச்சி.. தூங்குன மாதிரிதான்!.. கிளிவேஜ் அழகை சிறப்பா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்...
தமிழில் சில படங்களில் நடித்தாலும் ராசியில்லாத நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிக்கும் படங்கள் தமிழில் தோல்வி படங்களாகவே இருப்பதால்தான் அப்படி அவர் பார்க்கப்படுகிறது.
ஆனால், அவ்வப்போது தமிழில் நடித்தும் வருகிறார். சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஆனால், இப்படம் தாமதமாகி வருகிறது.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் நடிக்க துவங்கியுள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
ஒருபக்கம், கவர்ச்சி புகைப்படங்களை கேப் விடாமல் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
இதையும் படிங்க: டிரெஸ் பாதிதான் இருக்கு!..மீதி எங்க செல்லம்!.. நாலா பக்கமும் காட்டும் நபா நடேஷ்..
ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.