More
Categories: Entertainment News

அங்க மட்டும் கிழிஞ்சிருக்கு!…அல்டிமேட் கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்…

தெலுங்கும், ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

Advertising
Advertising

கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts