Entertainment News
உள்ள ஒன்னும் போட பிடிக்கல!…ரகுல் ப்ரீத் அடாவடி தாங்கலயே!…
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார்.
ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.