Connect with us

சைட்ல உத்து பாக்க கூடாது…ஏடாகூடமான உடையில் ரகுல் ப்ரீத் சிங்…..

rakul

Entertainment News

சைட்ல உத்து பாக்க கூடாது…ஏடாகூடமான உடையில் ரகுல் ப்ரீத் சிங்…..

தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கன்னட ரீமேக்கில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். மேலும், என்னமோ ஏதோ என்கிற படத்திலும் நடித்திருந்தார். தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, தமிழுக்கு குட்பை சொல்லிவிட்டு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் 5 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார்.

rakul

மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது. அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை.அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rakul

எனவே, தனது கவனத்தை தெலுங்கில் செலுத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rakul

இந்நிலையில், உடல் பாகங்கள் தெரியும்படி உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top