இந்த ரேஞ்சில காட்டினா நாங்க காலி!.. அந்த இடத்தை ஓப்பனா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!...

rakul preet
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத்சிங். துவக்கத்தில் இவர் நடித்த தமிழ் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். அங்கு அவரின் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.
தமிழில் தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர் என சில படங்களில் நடித்தார். அதோடு, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது பாலிவுட்டில் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்தும் வருகிறார்.
பாலிவுட்டை பொறுத்தவரை கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் கிளுகிளுப்பு உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.