இன்னும் ஒரு இன்ச் இறங்கினா மானம் போயிடும்!.. உச்சக்கட்ட கவர்ச்சியில் ரகுல்ப்ரீத் சிங்...

கன்னட படத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்து படங்கள் ஓடாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்தான் ரகுல்ப்ரீத் சிங். தெலுங்கில் இவரின் படங்கள் ஓடவே தொடர்ந்து அந்த மொழி படங்களில் நடித்தார்.
அம்மணியின் ஆசையெல்லாம் பாலிவுட்டில் பெரிய நடிகை ஆவதுதான். ஆனால், இப்போது வரை அது நடக்கவில்லை. தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் யுவன், என்னமோ ஏதோ, தடையற தாக்க, தேவ், என்.ஜி.கே, தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது.
சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.
மேலும், பாலிவுட் பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜக்கி பக்னானியை காதலித்தும் வருகிறார். எப்படியாவது ஹிந்தியில் ஒரு இடத்தை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார்.
அதற்காக, பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரகுல்ப்ரீத் சிங்கின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் பாலிவுட் நடிகைகளையே அதிர வைத்துள்ளது.