rakul
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். பல வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
டெல்லியில் பிறந்து ஹைதராபாத்தில் செட்டிலான குடும்பம் இவருடையது. கன்னடம் சினிமாவில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
சில தமிழ் படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.
ஆனால், தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைவே தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே. என சில தமிழ் படங்களில் நடித்தார்.
மேலும், பாலிவுட் நடிகை போல் பிகினி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…