ஸ்டன்னிங் பியூட்டி ஆள கொல்லுது!...ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்....

by சிவா |
ஸ்டன்னிங் பியூட்டி ஆள கொல்லுது!...ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்....
X

டீன் வயது முதலே மாடலிங் துறையில் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமா உலகம் இவரை வாரி அணைத்துக்கொண்டது. எனவே, அங்கு பல படங்களில் நடித்தார்.

rakul

தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

rakul

பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். அதற்காக கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கர்லா கட்ட உடம்பு கச்சிதமா இருக்கு!…தூக்கலா காட்டி மூடேத்தும் கீர்த்தி…

rakul

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இன்ச் இன்ச்சா ரசிக்கலாம்!…இஞ்சி இடுப்பழகை காட்டி இம்சை செய்யும் கீர்த்தி…

rakul

Next Story