விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!..ராவா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்...
by சிவா |

X
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவருக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை.
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story