Connect with us

Entertainment News

உள்ள எதுவும் போட பிடிக்காது!…கேப்புல காட்டி இளசுகளை அதிரவிட்ட நடிகை…

தடையற தாக்க,என்னமோ ஆகிய படங்களில் தமிழில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது.

rakul

ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

rakul

எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: அடியே கொல்லுதே….அழகோ அள்ளுதே!…சந்தானம் பட நடிகையின் ரீசண்ட் க்ளிக்…

rakul

இந்நிலையில், மேலே உள்ளாடை எதுவும் அணியாமல் ஸ்லீவ்லெஸ் உடையில் இடைவெளியில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

rakul

google news
Continue Reading

More in Entertainment News

To Top