போட்டோவே மூடு ஏறும்...வீடியோன்னா வெறி ஏறாதா?...ரசிகர்களை உசுப்பிவிட்ட நடிகை...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். யுவன் என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றியை பெறவில்லை.
கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படத்தின் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீரியல்ல இழுத்து போத்திக்குற!…பீச்சுக்கு போன திறந்து காட்டுற!…ஷாக் கொடுத்த நடிகை…
ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். இதைப்பார்த்த சில காஜி ரசிகர்கள் ‘போட்டோவே மூடு ஏறும்...வீடியோன்னா வெறி ஏறாதா?’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Cbhi3c3AAuq/?utm_source=ig_web_copy_link