Categories: Entertainment News

அட்டை படத்திற்கு அவிழ்த்து போட்டு போஸ் கொடுத்த ப்ரீத் சிங்!

உள்ளாடை கவர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டி சூடேத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் முன்னணி நடிகையானார். இவர் ‘தடையற தாக்க’படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே ஓரளவுக்கு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

ragul preet

பின்னர் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஹீரோவாக நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். அந்த படம் இவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது. மேலும் பாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இது பாஷந்தியா இல்ல பால் பனியாரமா?.. வாலிப பசங்களை வளைத்த ஷெரின்…

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் தற்போது அட்டை படத்திற்கு அசிங்கமாய் போஸ் கொடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Published by
பிரஜன்