ஜாக்கெட்டுக்கு பதிலா கர்ச்சிப் போதும்!... சிக்குன்னு போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்...
தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். முதலில் கன்னட படத்தில்தான் நடித்தார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். யுவன் என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றியை பெறவில்லை.
கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படத்தின் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: பயமெல்லாம் இப்போ முழுசா போய்டுச்சா விஜய்.?! அந்த நடிகை ஓகே தானா.?!
இந்நிலையில், கர்ச்சீப் போன்ற துணியையே ஜாக்கெட்டாக அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.