அந்த ஒத்த முடிச்சிலதான் உன் மானமே இருக்கு!...நழுவுற புடவையில் சூடேத்தும் நடிகை...

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, கார்த்திக்கு ஜோடியாக தேவ், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், உடலில் நழுவும் புடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உன் முதுகுல இருக்க ஒத்த முடிச்சு அவுந்தா அவ்ளோதான்’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.