இது ஓகேவா..? பத்தாத உடையில் பார்த்து பார்த்து கிளாமர் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!

by பிரஜன் |
rakul dp
X

rakul dp

கருப்பு கிளாமர் உடையில் செம கவர்ச்சி காட்டி திணறடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

rakul preet 1

rakul preet 1

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

rakul preet 2

rakul preet 2

அதன் பின்னர் தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். பின்னர் தீரன் திகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். ஆனால், என்.ஜி.கே திரைப்படம் அவருக்கு தோல்வியை கொடுத்து பின்னுக்கு தள்ளியது.

rakul preet 3

rakul preet 3

இதையும் படியுங்கள்: நல்லா தூக்குங்க… மாராப்பு கழட்டி காத்துல பறக்கவிட்ட தர்ஷா குப்தா!

இதனால் சரியான படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து முயற்சித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

Next Story