ஒத்த முடிச்சுல மொத்த மானமும் மூடியிருக்கு... இட்லி துணியில் இஷ்டம் போல் காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

rakul preet dp
மாடர்ன் கவர்ச்சியில் வாலிப பசங்களை மயக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பான கில்லி படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

rakul 1
தமிழில் தடையறத்தாக்க படத்தில் நடித்து அறிமுகமான இவர் அதை தொடர்ந்து புத்தகம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்தார்.

rakul 2
இதையும் படியுங்கள்: எனக்கு நெஞ்சில் பிரச்சனை இருந்தது உண்மை தான்… ஆனால்.? மேடையில் உளறிய சியான் விக்ரம்…

rakul 3
பின்னர் என் ஜி கே படம் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் இழந்தார். தற்போது சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் உடலை மறைத்து ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார்.