சும்மா ஒரு அவுட்டிங்... ஜாலி ட்ரிப் அடித்து என்ஜாய் பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!

by பிரஜன் |   ( Updated:2022-05-17 09:04:09  )
சும்மா ஒரு அவுட்டிங்... ஜாலி ட்ரிப் அடித்து என்ஜாய் பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!
X

rakul dp

ட்ராவல் செய்து என்ஜாய் பண்ணும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

rakul 1

rakul 1

டெல்லியில் பிறந்து வளர்ந்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் 2009 ல் வெளியான கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

rakul 1

rakul 1

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இடம் பிடித்திருக்கும் இவர் தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று , தேவ், என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

rakul 3

rakul 3

இதையும் படியுங்கள்: நச்சுன்னு இருக்கு உன் பியூட்டி!… வேற லெவலில் வெளுத்து வாங்கும் திவ்யா…

தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ராவல் சென்று ஜாலி வெகேஷன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். நல்லா என்ஜாய் பண்றியேமா...

Next Story