
Entertainment News
என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. கொஞ்சம் மட்டும் மூடி மீதிய காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் வடமாநில நடிகைகளே கோலோச்சுவார்கள். இது பலவருடங்களாக நடந்து வருவதுதான் அப்படி தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர் ரகுல்ப்ரீத் சிங்.
கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா பக்கம் வந்து கிளிக் ஆகாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் இவர். இவர் நடித்த தெலுங்கு படங்கள் ஓடவே அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவருக்கு என்ன ராசியோ தமிழில் இவர் நடித்த படங்கள் ஃபிளாப் ஆகும். தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.
சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ளார். பலநாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் அந்த படம் இன்னமும் வெளிவரவில்லை.
தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்தும் வருகிறார்.
ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்வதால் படுகவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை நச்சின்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.