ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்!.. ஜூம் பண்ணி பாத்து மெர்சலாகும் புள்ளிங்கோ!..

தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கன்னட ரீமேக்கில் அறிமுகமானவர் ரகுல்ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.

rakul

தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்த நடிகை இவர். துவக்கத்தில் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

rakul

எனவே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவரின் படங்கள் வரவேற்பை பெறவே அதில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இவர்.

rakul

அவரும் தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை தோல்வி படங்களாக அமைந்தது.

rakul

சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது ஹிந்தியிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

rakul

பாலிவுட்டில் அசத்தலான கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rakul

அந்த வகையில், வெள்ளை நிற கிளுகிளுப்பு உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

rakul

 

Related Articles

Next Story