ஸ்லிம் உடம்பு சிக்குன்னு இருக்கு!.. சிவத்த உடம்ப காட்டி இழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்...

by சிவா |
rakul
X

rakul

கன்னடம், தெலுங்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், அவை ஓடவே இல்லை.

rakul

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். அங்கு அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிபெறவே அங்கு தொடர்ந்து நடித்தார்.

rakul

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்து வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது.

rakul

ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

rakul

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

rakul

rakul

Next Story