Categories: Entertainment News

ப்ப்ப்பா!..ஸ்லிம் பியூட்டி சிக்குன்னு இருக்கு!.. சலிக்கமா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்..

திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். 10 வருடங்களுக்கும் மேல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

கன்னட படத்தில் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு பக்கம் சென்று தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

ரகுல்ப்ரீத் சிங்கின் துரதிஷ்டம் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் துவங்கப்பட்ட அயலான் படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இப்படம் பாதியிலேயே நிற்கிறது.

இதையும் படிங்க: கதை சொல்லப் போன பாரதிராஜா!.. ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்த அந்த நடிகர்!..

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதோடு, ஸ்லிம் பியூட்டியை விதவிதமான கவர்ச்சி உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul
Published by
சிவா