ஒரு நூல்ல உன் மானமே இருக்கு!.. ஓப்பனா காட்டி அதிரவைத்த ரகுல் ப்ரீத் சிங்..

by சிவா |   ( Updated:2023-04-20 08:05:11  )
rakul
X

rakul

கன்னட படத்தில் நடிக்க துவங்கி அப்படியே கோலிவுட் பக்கம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால், அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், ஸ்பைடர், என்.ஜி.கே என தமிழில் அவ்வப்போது நடித்தாலும் அவரின் ராசியோ என்னவோ அவர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை.

சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

அதோடு, பாலிவுட்டின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியுடன் இவருக்கு காதல் இருப்பதாக் கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது. ஒருபக்கம் ஸ்லிம் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story