இட்லி துணி இல்லாம ஓப்பனா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!.. ஜூம் பண்ணி பண்ணி பாக்கும் புள்ளிங்கோ!…
நம்ம இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் கன்னட ரீமேக் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங்.
சினிமா நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பே ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், நடித்த திரைப்படங்கள் கவனம் பெறவில்லை.
எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தேவ், என்.ஜி.கே, அயலான், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக மும்பையை முகாமிட்டுள்ளார்.
ஹிந்தி படங்களில் தூக்கலான கவர்ச்சி தேவை என்பதால் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் அந்த போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை ரகுல் ப்ரீத்சிங் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சிவப்பு நிற லாங் கவுனில் உள்ளாடை ஏதுமின்றி போஸ் கொடுத்து ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.