Categories: Entertainment News

உடம்போடு ஒட்டி உசுர வாங்குது உன் டிரெஸ்!… ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…

15 வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். கன்னடத்தில் நடிக்க துவங்கி, அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று, கோலிவுட், பாலிவுட் என கலக்கியவர் ரகுல்ப்ரீத் சிங்.

தமிழில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க படத்தில்தான் இவர் அறிமுகமானார். மேலும், என்.ஜி.கே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என சில படங்களில் நடித்திருந்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் துவங்கப்பட்ட அயலான் படத்திலும் நடித்தார்.

ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியும் இவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: இது என்னம்மா பேரு?!..கிண்டலடித்த எம்.ஆர்.ராதா!.. ஆனால் டாப் ரேஞ்சிக்கு போன நடிகை…

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிடுட் வருகிறார்.

இந்நிலையில், உடம்போடு ஒட்டிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா