உன்ன பாத்தாலே பல்ஸ் எகிறுது...எக்கு தப்பா காட்டி அதிரவிட்ட ரகுல்ப்ரீத் சிங்...
டெல்லியில் பிறந்து டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் கால் பதித்தவர் ரகுல்ப்ரீத் சிங். கன்னட திரைப்படங்களில் நடிக்க துவங்கி அப்படியே கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அங்கு அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ஆனால், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா கண்ணா போன்றோர் இவருக்கு போட்டியாக வந்து மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது பாலிவுட்டில் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க : இப்படி கையை தூக்கி காட்டினா ஃபிளாட் ஆயிடுவோம்!..சலிக்காம காட்டும் சயானி…
சினிமாவில் நடிப்பதைவிட ஒல்லி பெல்லி உடம்பை கவர்ச்சியான உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதில் இவர் கில்லாடி.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.