தூக்கிக் காட்டி ஆள கவுத்திட்டியே...! கூச்சமில்லாம வீடியோ போட்ட ரகுல் பிரீத் சிங்...
யுவன் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இந்த படத்தில் புது முக நடிகையாக இருந்ததனால் யாருக்கும் அந்த அளவுக்கு அவரை ஈர்க்கவில்லை. அதன் பின் தீரன் அதிகாரம், என்.ஜி.கே போன்ற படங்களில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தன் திறமையை காட்டி வருகிறார். ஹிந்தி சினிமா உலகில் ஒரு தேடப்படும் நடிகையாகவே வலம் வருகிறார்.
நல்ல உயரம், ஸ்லிம்மான பாடி இதுவே இவரை பாலிவுட்டில் நிலைத்து வைக்கிறது. Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.
ரசிகர்களை இன்னும் தன்பால் ஈர்க்க சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் தன் காலை தூக்கி காட்டி இறக்கும் போது வேறு ஒரு டிரஸில் மாறுவது போன்று அந்த வீடியோ செட் பண்ணி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யயவும்: https://www.instagram.com/reel/Cbj5-3_PWMq/?utm_source=ig_web_copy_link