Entertainment News
பிட்டு துணி ஒட்டிக்கிட்டு இருக்கு!…கூச்சமே இல்லாமல் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…
டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடித்து வருபவர் ரகுல்ப்ரீத் சிங். தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ஆனால், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா கண்ணா போன்றோர் இவருக்கு போட்டியாக வந்து மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
சினிமாவில் நடிப்பதைவிட கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதில் இவர் கில்லாடி.
இதையும் படிங்க: ஒரு பாட்டால உசுற வாங்குன மிர்ச்சி சிவா!..விருதே வேண்டாம் என பதறி ஓடிய எஸ்.பி.பி!..
இந்நிலையில், உள்ளாடையின்றி கவர்ச்சியான உடையை அணிந்து ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார்.