அத மட்டும் மூட மாட்டேன்!.. ஓப்பனா விட்டு உசுர வாங்கும் ரகுல் ப்ரீத் சிங்....
கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி பின் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால், இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் ஒதுங்கி அங்கு தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுக்க அங்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
இதையும் படிங்க: ஐயோ பால்மேனியை காட்டி மூடேத்தும் ஆத்மிகா!.. பீச்சுல கில்மா போஸ் பாருங்க!…
அவ்வப்போது கோலிவுட்டுக்கு வந்து சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை.
தற்போது இவரின் பார்வை பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, அங்கு முயற்சி செய்து வருகிறார். இதற்காக விதவிதமான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஷால் போட்டு மூடாமல் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.