வெள்ள கலரு சேலை வெளிச்சம் போட்டு காட்டுது!...கவர்ச்சி விருந்து வைத்த ரகுல்ப்ரீத் சிங்...

rakul
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஒன்றிரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.
எனவே, அம்மணி ஆந்திரா பக்கம் ஒதுங்கினார். போராடி அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். பல படங்களில் நடித்தார்.
அவ்வபோது தமிழில் தலை காட்டுவார். ஆனால், அவரின் துரதிஷ்டமோ என்னவோ அவர் நடிக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாது.
இதையும் படிங்க: வெறப்பா நிக்குது வெடக்கோழி!..தூக்கி நிறுத்தி அதிரவிட்ட சைக்கோ பட நடிகை…

rakul
எனவே, இங்குள்ள இயக்குனர்கள் அவரை தன் படத்தில் நடிக்க வைக்க விரும்புவதில்லை.ஆனாலும், தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துதான். தற்போது கண்ணாடி போல வெள்ளை நிற புடவையில் கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.

rakul