சலிக்காம காட்டினாலும் சலிக்காத ஃபிகர் நீ....பிட்டுத்துணியை சுத்தி பீலிங்ஸ் ஏத்தும் ரகுல்ப்ரீத் சிங்...
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். யுவன், தடையற தாக்க என சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை..
எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் போராடி அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பல வாட்ஸ் பவரு!…பெட்ரூமில் கிக் ஏத்தும் லுக்கில் பிரக்யா நாக்ரா….
அவ்வப்போது கோலிவுட்டுக்கு வந்து சில திரைப்படங்களில் நடிப்பார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாகி உருவாகி தற்போது கிடப்பில் கிடக்கும் அயலான் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கமல் நடித்ததிலயே மோசமான படம்…! இயக்குனருக்காக பண்ண போய் கெட்டப்பேரு தான் மிச்சம்…
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.