நாங்க நல்ல புள்ளையா இருந்தாலும் நீ விட மாட்றியேமா... வேறு மாதிரி வெறியேத்தும் ரகுல் ப்ரீத்!

Rakul Preet Singh
லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் !
இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் 2009ம் ஆண்டு அறிமுகமான இவர் தமிழில் ‘தடையற தாக்க’படம் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

rakul 11
அதன் பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பைடர் படம் தோல்வியை தழுவியது.
அதனால் மார்க்கெட் இழந்த ரகுல் ப்ரீத் சிங் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

rakul 22
இதையும் படியுங்கள்: இத மட்டும் காட்டியிருந்தா படம் அட்டர் ஃபிளாப் தான்…! விக்ரம் படம் குறித்து நடிகை வெளியிட்ட பதிவு..!
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து செம ஸ்டைலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் வேறு விதமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.