ஆயா வயசு ஆகிடுச்சா? முன் அழகை தொங்கலா காட்டி கிண்டலுக்கு உள்ளான ரகுல் ப்ரீத் சிங்!

rakul preet singh
திடீரென தாறுமாறான கவர்ச்சியில் இறங்கி சிக்ஸர் அடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த படம் பெரிதாக இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை.
இருந்தும் தொடர்ந்து புத்தகம், ‘என்னமோ ஏதோ’, ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இது எந்த படமும் அவருக்கு மார்க்கெட் தக்கவைக்கவில்லை. பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக பெயரெடுத்தார்.

rakul preet
இதையும் படியுங்கள்: அவர் வேணாம்.! ஆனால், அந்த கதை மட்டும் வேணுமாம்.! சந்தானத்தின் படுபாதக செயல்.!
இதனிடையே தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக பெயரெடுத்தார். இந்நிலையில் திடீரென தாறுமாறான கவர்ச்சியில் இறங்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங் தற்போது முன்னழகை தொங்கலாக காட்டி இன்ஸ்டாவாசிகளின் மோசமான விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார்.