துறந்துபோட்டு ஆல் அவுட் செஞ்சுட்டாங்க... ஒத்த போட்டோவுல மொத்தத்தையும் காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

rahul preet singh
படு கிளாமரான கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு சன்னிலியோனுக்கே டஃப் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!
இந்திய நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் 2009ம் ஆண்டு அறிமுகமானார். அதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அங்கு டாப் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி விமர்சனத்திற்குள்ளானார்.

rahul preet singh
இருந்தும் செலிபிரிட்டிகளுக்கு அதெல்லாம் சாதாரண விஷயமாகி விரைவில் அதிலிருந்து வெளியில் வந்துவிடுகிறன்றனர். அப்படித்தான் இவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: பீஸ்ட் நெல்சனின் சூப்பர் அட்வைஸ்.! ஒன்னு போதும் 50 வருஷம் நின்னு பேசும்.!
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான கிளாமர் உடையில் உடலை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு இன்ஸ்டாவாசிகள் லைக்ஸ் குவித்துள்ளனர்.