பனியனுடன் போஸ் கொடுத்த சூர்யா பட ஹீரோயின்.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!!

by ராம் சுதன் |
rakul preeth singh
X

தடையற தாக்க படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதன்பின் யுவன், புத்தகம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. பின்னர் கார்த்தியுடன் தீரன், தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவர் அறிமுகமானது என்னவோ கன்னடா படத்தில்தான். ஆனால், முதல் படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.

ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் ஒரு ஹிந்தி நடிகரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இருந்தாலும் இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை, மூன்று ஆண்டுகள் சென்ற பிறகே திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

rakul preeth singh

rakul preeth singh

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது பனியனுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் இவரது அழகை பார்த்த ரசிகர்களை உறைந்துபோய் உள்ளனர். மேலும், இவர் அழகை வர்ணித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story