லைட்டாதான் மூடுவேன்!. மிச்சதெல்லாம் ஓப்பன்தான்!.. மறைக்காம காட்டும் ரகுல் பிரீத் சிங்...
பல மொழிகளிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்ச் சிங். கன்னடத்தில் துவங்கி, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்து அங்கு தனக்கென மார்க்கெட்டை உருவாக்கியவர்.
அதோடு, தமிழ், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.
எனவே, இவர் தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தா மொத்தமா சூடாகுது!.. பீச்சில் அரைகுறை உடையில் ஆட்டம்போடும் அஞ்சனா..
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் சூப்பர் கவர்ச்சி ரகம்தான். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.