Connect with us

பிகினி உடையில் குளுகுளு கவர்ச்சி!…ரசிகர்களை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்….

Entertainment News

பிகினி உடையில் குளுகுளு கவர்ச்சி!…ரசிகர்களை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்….

அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்சிங். மேலும், என்னமோ ஏதோ என்கிற படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படம் வெற்றியடையவில்லை.

எனவே, தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் 5 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார்.

rakul preet

மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது. அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை.அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.

எனவே, தனது கவனத்தை தெலுங்கில் செலுத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

rakul preet

 

Continue Reading
To Top