இப்படி காட்டினா டபுள் டபுளா தெரியுது...குட்டை கவுனில் சூடேத்தும் ரகுல்ப்ரீத் சிங்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் நடிக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். யுவன் என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார்.
கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படத்தின் நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கண்ணாடி முன்பு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.