Rambha Laila: சினிமாவில் ஹீரோக்களுக்குள் தான் நிறைய சண்டை நடக்கும் என சிலர் சொல்வது உண்டு. ஆனால் உண்மையிலேயே நடிகைகள் தான் ஒருவருக்கு ஒருவர் ஈகோ பிடித்து வைத்து இருப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் லைலா மற்றும் ரம்பாவிற்குள் நடந்து இருக்கிறது.
அந்த சமயம் மிகவும் கொடிக்கட்டி பறந்தார் நடிகை ரம்பா. நடிச்ச காசை வச்சிக்கிட்டு அம்மணியால் சும்மா இருக்க முடியாமல் சினிமா எடுக்கலாம் என்ற முடிவில் இறங்கினாராம். ஒரு கட்டத்தில் பல பிரபல தயாரிப்பாளர்களே இந்த முடிவு வேண்டாம். சரியாக இருக்காது என அலர்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்ஷன் என்ன தெரியுமா?…
ஆனால் ரம்பா யார் சொல்லியும் கேட்காமல் த்ரீ ரோசஸ் என்ற படத்தினை தயாரித்தார். அதில் அவருடன் ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்து இருந்தனர். படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. ஆனால் ரிலீஸாகி பலரிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. வசூல் கூட சுமார் தான். இந்த படப்பிடிப்புக்கு நாயகிகள் மூவரும் ஒருமுறை டிரெயினில் சென்று கொண்டு இருந்தனராம்.
ரொம்ப நேர பயணம் என்பதால் வாசலில் நின்று லைலா, ரம்பா பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒருகட்டத்தில் லைலா என்ன நினைத்தாரோ, ரம்பாவை போட்டு அடித்து துவைத்து இருக்கிறார். ரம்பா நிறுத்து நிறுத்தி என கத்தியும் அவர் பல நிமிடம் நன்றாக அடித்துவிட்டாராம். பின்னர் இருவரையும் விலகி கொண்டு விட்டனர். இதில் ரம்பா பெரிய மன உளைச்சலுக்கு அலாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்
என்னை வந்து தான் தயாரிப்பாளர் பார்க்கணும் என தெனாவெட்டாக கூற தாணு ரம்பாவை நடிக்க வைத்துவிட்டார். இந்த விஷயத்தினை சாதகமாக்கி கொண்ட சிலர் ரம்பா தான் கேரக்டரை தட்டி பறித்துக் கொண்டதாக லைலாவிடம் பற்ற வைத்தனராம். அதில் பழி வாங்கும் நடவடிக்கையாகவே அம்மணி அப்படி செய்ததாக கூறப்படுகிறது.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…