Categories: Entertainment News

நான் ஆண்ட்டியா?…கட்டழக பாத்து சொல்லு!..தூக்கலான கிளாமரில் ரம்யா கிருஷ்ணன்…

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பலவருடங்களாக நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி, பின் கதாநாயகியாக மாறி பல படங்களில் நடித்து, தற்போது அம்மா நடிகையாக மாறியுள்ளார். ஆனால், அப்போது முதல் இப்போது வரை அவரின் மார்க்கெட் குறையவே இல்லை.

ramya

மேலும், பாகுபலி ராஜமாதா போல அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறார். ஒருபக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வாரி வழங்கிய வள்ளல்…அவர் வறுமையில் தவித்தபோது உதவியது யார் தெரியுமா?…

அவருக்கு 52 வயது ஆகிறது. ஆனாலும், கட்டழகை குறையாமல் பராமரித்து வருகிறார். அதை நிரூபிக்கும் வகையில் கையில்லாத ஜாக்கெட் அணிந்து புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ramya
Published by
சிவா