Entertainment News
வயசானாலும் கிளாமர் இன்னும் குறையலயே!…ராஜாமாதா அலப்பறை தாங்கலயே…
தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.
தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க: உரிச்ச கோழிய விட வொய்ட்டா இருக்கு!….நடிகையை கண்டபடி ரசிக்கும் ரசிகர்கள்…
ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார். தமிழை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவருக்கு 51 வயது ஆகிறது. ஆனாலும், மற்ற நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சீக்கிரம் பாரு இல்லனா மூடிடுவேன்!…திறந்து திறந்து காட்டும் தர்ஷா குப்தா(வீடியோ)….
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.