இப்பவும் கிளாமர் தூக்கலாத்தான் இருக்கு!...புடவையில் சூடேத்தும் ரம்யா கிருஷ்ணன்...

ramya
திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதேபோல், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிப்பது, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ramya