டைட் ஜாக்கெட்டில் பிதுங்கி நிக்கும் அழகு!..புடவையில் சூடேத்தும் ரம்யா கிருஷ்ணன்

by சிவா |   ( Updated:2022-09-12 04:19:31  )
ramya
X

தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ramya krishnan

ramya krishnan

தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: பொசுக்குன்னு இப்படி காட்டினா ஜெர்க் ஆவுது டியர்!..கிரணின் சண்டே ஸ்பெஷல் ரீல்ஸ் வீடியோ

ramya

ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ramya

Next Story