More
Categories: Entertainment News

இத பாத்தா ஆண்ட்டின்னு ஒருத்தனும் சொல்ல மாட்டான்!…ஸ்டன்னிங் லுக்கில் ரம்யா கிருஷ்ணன்…

திரையுலகில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது.

அதேபோல், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts