ஆண்ட்டி ஆனாலும் அம்சமாத்தான் இருக்க!.. தூக்கலான கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..

ramya
தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழி திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக மாறினார். இதுவரை 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

ramya
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளர். தற்போது வயதுக்கு ஏற்ப அம்மா வேடங்களில் அசத்தி வருகிறார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

ramya
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி பிரபலமாகவும் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நடன நிகழ்ச்சிகளுக்கும் நடுவராக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: அப்படியே உறைஞ்சி போயிட்டோம்!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்…
தற்போது ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயது ஆகிறது. ஆனாலும், இப்போதுள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சற்று தூக்கலான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘ ஆண்ட்டி ஆனாலும் அம்சமாத்தான் இருக்க’ என பதிவிட்டு வருகின்றனர்.