குறையாத கட்டழகு கும்தாவா இருக்கு!..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்....

by சிவா |
ramya krishnan
X

80,90களில் கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ramya

படையப்பா திரைப்படத்தில் அசத்தலான வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பேர் வாங்கினார். தற்போது வயதுக்கு ஏற்றவாறு அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார்.

ramya

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ramya

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார். ஒருபக்கம், அம்மா நடிகை ஆனாலும், கட்டழகை குறையாமல் வைத்திருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடையை புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ramya

Next Story