வயசாயிடுச்சுன்னு யாரு சொன்னா?!..ராவான கிளாமரில் ரம்யா கிருஷ்ணன்...

by சிவா |
ramya
X

ramya

என்பது, தொன்னூறுகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ramya

ரஜினி நடித்த படையப்பா திரைப்படத்தில் மிரட்டும் வில்லியாக நடித்து ரசிகர்களிடம் பேர் வாங்கினார். தற்போது வயதுக்கு ஏற்றவாறு அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: ஆடையை கழட்டி பலானத காட்டும் பூனம் பாஜ்வா!..இன்னைக்கு இது போதும்!…

ramya

ramya

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார்.

ramya

தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார்.

ramya

ஒருபக்கம், அம்மா நடிகை ஆனாலும், கட்டழகை குறையாமல் வைத்திருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடையை புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் கட்டழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

ramya

ramya

Next Story