Home > Entertainment > வாவ் நீ செம க்யூட் செல்லம்!.. ரசிக்க வைக்கும் ரம்யா நம்பீசன்.. வைரல் புகைப்படங்கள்!..
வாவ் நீ செம க்யூட் செல்லம்!.. ரசிக்க வைக்கும் ரம்யா நம்பீசன்.. வைரல் புகைப்படங்கள்!..

X
நடிகை, பாடகி என வலம் வருபவர் ரம்யா நம்பீசன். கேரளாவை சேர்ந்த இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே நேரம் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த பிசா, சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவர் ஒரு பாடகியும் கூட. தமிழ் படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படும்.
இந்நிலையில், ரம்யா நம்பீசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya
Next Story