Connect with us
ramya

Cinema News

காருக்குள்ள என்னமா பன்ற?!..வளச்சி வளச்சி போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்…

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ramya

மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். நட்புன்னா என்னானு தெரியுமா? சத்யா, குள்ளநரி கூட்டம், அக்னி தேவி, மெர்குரி, சீதக்காதி என பல படங்களில் நடித்தார்.

ramya

தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.

ramya

இந்நிலையில், ஃபிராக் உடை அணிந்து காரில் அமர்ந்தும், அசத்தலாக போஸ் கொடுத்தும் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya

google news
Continue Reading

More in Cinema News

To Top